SSC.ல் பணியிடங்கள்-6506 vacancies
SSC. ல் பணியிடங்கள் -6506 vacancies SSC. ல் இருந்து Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant, Inspector of Income Tax, Inspector, Assistant Enforcement Officer, Sub Inspector Junior Statistical Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31.01.2021 க்குள் விண்ணப்பிக்கலாம் . நிறுவனம் : SSC பணியின் பெயர் : Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant, Inspector of Income Tax, Inspector, Assistant Enforcement Officer, Sub Inspector Junior Statistical Officer SSC மொத்த பணியிடங்கள் : 6506 (Tentative) Group ‘B’ Gazetted-250 vacancies Group ‘B’ Non-Gazetted-3513 vacancies Group ‘C’-2743 vacancies SSC பணிக்கு தகுதி : அங்கீகரிக்கப்பட்ட ப...