SSC.ல் பணியிடங்கள்-6506 vacancies
SSC.ல் பணியிடங்கள்-6506 vacancies
SSC.ல் இருந்து Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant, Inspector of Income Tax, Inspector, Assistant Enforcement Officer, Sub Inspector Junior Statistical Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: SSC
பணியின் பெயர்: Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant, Inspector of Income Tax, Inspector, Assistant Enforcement Officer, Sub Inspector Junior Statistical Officer
SSC மொத்த பணியிடங்கள்: 6506 (Tentative)
Group ‘B’ Gazetted-250 vacancies
Group ‘B’ Non-Gazetted-3513 vacancies
Group ‘C’-2743 vacancies
SSC பணிக்கு தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அறிவிப்பை காணவும்.
SSC பணிக்கு ஊதியம்:
Pay Level-5 (Rs 29200 to 92300)
Pay Level-6 (Rs 35400 to 112400)
Pay Level-7 (Rs 44900 to 142400)
Pay Level-8 (Rs 47600 to 151100)
SSC பணிக்கு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
SSC பணியிடம்: குறிப்பிடவில்லை
SSC பணிக்கு வயது: 01-01-2021 தேதியின் படி, 18 முதல் 32 வரை
SSC பணிக்கு கட்டணம்:
பெண்கள் SC/ST, (PwD) & Ex-servicemen - No fee
மற்ற அனைவருக்கும் - Rs.100/-
SSC பணிக்கு தேர்ந்தெடுக்கும் முறை:
Computer Based Examination (Tier-I),
Tier-II,
Tier-III (Descriptive Paper) &
Tier-IV (Skill Test)
SSC பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் இணையதளம் மூலம் 31.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2021
SSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_29122020.pdf
SSC அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ssc.nic.in/
SSC Registration Link on-line : https://ssc.nic.in/Registration/Home
Comments
Post a Comment